
* நம்பிக்கைக்கு உரியவர்களே சிறந்த உறவினர்கள்.
* உள்ளத்தையும் உடலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* கடுமையான உழைப்பு வெற்றிக்குத் திறவுகோல்.
* விடாமுயற்சி வெற்றியைத் தேடித்தரும்.
* தூய உள்ளம், தொண்டு உள்ளம், இரக்கம் நல்லது.
* இனிய பேச்சு பிறரை நம் வசமாக்கும்
* அறிவும் திறமையும் உள்ளவனை யாரும் வெல்ல முடியாது.
* உண்மைதான் தாய், அறிவுதான் தந்தை, தர்மம் கூடப்பிறந்தவர்கள்.
* வாழ்க்கையில் வெறுக்கக்கூடியவை மூன்று: 1.ஆசை 2.கோபம் 3.அகம்பாவம்
* அடக்கவேண்டியவை மூன்று: 1.நாக்கு 2.உணர்ச்சி 3.சஞ்சலப்படும் மனம்
No comments:
Post a Comment