பொது அறிவு தகவல்கள்

மாணவர்களே பாடத்தில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தாமல், பொது அறிவுத் திறனையும் பெருக்கி கொள்ளுங்கள்.....போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கும், நேர்முகத் தேர்விற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
1. உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது?
2. சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை?
3. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்?
4. நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன?
5. ஹாலஜன்கள் என்பவை யாவை?

6. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்?
7. அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது?
8. லாக்டோஸ் என்பது என்ன?
9. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன?
10. ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்?
விடைகள்:
1. இழைக்கண்ணாடி 2. கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம், 3. மந்த வாயுக்கள், 4. செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து, 5. அலோகங்கள்  6. கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி 7. கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது 8. ஒரு என்சைம்  9. வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல் 10. விலகல் கிடையாது

No comments:

Post a Comment