ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!


ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
யானையெல்லாம் குண்டு
ரெண்டும் ரெண்டும் நாலு
நான் குடிப்பது பாலு
மூனும் மூனும் ஆறு
என்னைக் கொஞ்சம் பாரு
நாலும் நாலும் எட்டு
தட்டு நிறைய லட்டு
அஞ்சும் அஞ்சும் பத்து
அடுத்தவன் வாயைப் பொத்து.....

No comments:

Post a Comment