வகுப்பறையில்..

ஆசிரியர்: ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள்? ஹெட்மாஸ்டர் காதில் விழுந்தால் என்ன நினைப்பார்..?
 மாணவர்கள்: ஹெட்மாஸ்டர்தான் அரைமணி  முன்னால் வந்து உங்களை எழுப்பிவிட சொல்லிட்டுப் போனார்..!

No comments:

Post a Comment