1) பலகாலம் கல்லுக்குள், உயிருடன் இருப்பேன், உடைத்தவுடன் விடுதலையாகி வெளிவருவேன்.
2) மண்ணுக்குள் வெள்ளைத்தந்தம் பண்ணிய குழம்பில் மிதக்குது!
3) வெளுக்கப் போடாத வெள்ளை..., குடத்தில் நிறப்பாத தண்ணீர்!
4) நீர் ஓரம் பிறந்தேன், குடிசையில் பிணைந்தேன், சந்தையில் நின்றேன், படுக்கையாய்க் கிடந்தேன்!
5) இரட்டை தடிக் கொம்புண்டு மாடல்ல..., மேலேறும் ஆள் சுமக்கும் குதிரை அல்ல..., வேகமாய் ஓடும் மான் அல்ல...,
6) சாம்பார் மணப்பதேன்? கை, கால் வலிப்பதேன்?
7) அண்ணன் தம்பி ரெண்டு பேர், அவரைச்சுற்றி பன்னிரெண்டு பேர்!
8) விபூதி விலாசம் தெரிய மண்ணிலிருந்து மரத்திற்கு, மரத்திலிருந்து மண்ணிற்கு.
9) பாடிப் பாடி வலம் வந்தது, நாடி நாடி ஊசி போட்டது.
10) நெருப்பில் சுட்டெடுத்த சில்லு..., குளிர் நீரிலிட்டாலும் கொதிக்கும் சில்லு.
விடைகள் :
1)தேரை 2)முள்ளங்கி 3)தேங்காய் 4)கோரைப்பாய் 5)சைக்கிள்
6)பெருங்காயத்தால் 7)கடிகாரம்
8)அணில் 9)கொசு 10)சுண்ணாம்பு.

No comments:
Post a Comment